ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் ரோஸ்கார்டன் அறக்கட்டளை இணைந்து மேல நாகமங்கலத்தில் புற்றுநோய் பரிசோதனை முகாம் நடை பெற்றது. இதில் 150 – க்கு மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.