[23/07, 5:56 pm] +91 6380 904 325: ரோஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பாக இலவச புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஏழை புற்று நோயாளிகளுக்கு சிகிச்சைக்கான நிதியுதவி மற்றும் புற்றுநோய் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த சேவைகள் அனைத்தும் திருச்சி ஹர்ஷமித்ரா உயர் சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தினுடன் இணைந்து, ரோஸ் கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை சார்பாக இலவசமாக வழங்கப்படுகிறது.
உதவி தேவைப்படும் புற்று நோயாளிகள் அல்லது ஏழை புற்று நோயாளிகளின் சிகிச்சைக்கு உதவிட நினைக்கும் நல் நெஞ்சங்கள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.
இதனை அனைவருக்கும் பகிரவும். பணமில்லாத காரணத்தினால் நம்மில் யாரும் புற்றுநோய் சிகிச்சை செய்ய முடியாமல் தவிக்கும் நிலை வேண்டாம்.
பண உதவி செய்தால் 80 ஜி பிரிவின் கீழ் வருமான வரி விலக்கு உண்டு.
தொடர்புக்கு:
ரோஸ் கார்டன் இலவச புற்றுநோய் அறக்கட்டளை.
ஹர்ஷமித்ரா புற்றுநோய் சிகிச்சை மையம், திருச்சி.
போன்: 7373621777, 7373806777.