Blog

*இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்*

*இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்*

திருச்சி, *ஹர்ஷமித்ரா – ரோஸ்கார்டன் புற்றுநோய் அறக்கட்டளை மற்றும் நரிகுறவர் கல்வி மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை* இணைந்து இன்று 18.05.2018 (வெள்ளிக்கிழமை) *காலை 11.00மணிமுதல் மதியம் 01.00மணிவரை* திருச்சி *தேவராயநேரி, நரிக்குறவர் கிராமத்தில்* இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் 60க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.