இலவச புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
இன்று 19-05-2018 சனிக்கிழமை ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையம் சார்பில் காலை 10:00 மணிமுதல் 12: 00 மணிவரை உறையூர், அண்ணாமலை, சூரியோதையா மைக்ரோ பிணாஸ் கம்பெணி கூட்ட அரங்கில் நடைபெறறது. இந்நிகழ்ச்சியில் 50 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
இம்முகாமில் ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் முகாம் அலுவலர்கள் திரு. உதயன் மற்றும் செல்வி. அனிதா ஆகியோர்கள் புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்களை எடுத்துரைத்தனர்.