Blog

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

நமது திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்தன புற்றுநோய் மற்றும் பல் சிறப்பு மருத்துவமனையில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு எமது மருத்துவமனையில் காலை முதல் மாலை வரை அனைத்து பரிசோதனைகளும் ஸ்கேன்களும் இலவசமாக செய்வதோடு நாகமங்கலத்தில் மேற்கு நாக மலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மருத்துவ பரிசோதனை முகாமில் நடைபெற்றது இதில் 100 பெண்கள் கலந்து கொண்டனர் அவர்களுக்கு புற்றுநோய் கண்டறியும் ஸ்கிரீனிங் டெஸ்ட் மற்றும் டாப்ஸ் எடுக்கப்பட்டது இதில் மேற்கொண்டு பரிசோதனைகள் செய்வதற்கு அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு மேமோகிராம் தர்மாகிராம் போன்ற பரிசோதனைகளும் செய்யப்பட்டது என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம் இதில் மருத்துவர் யாமினி மருத்துவர் ரேகா செவிலியர்கள் மற்றும் மார்க்கெட்டிங் மேனேஜர் அவர்கள் கலந்துகொண்டு இந்த முகாமினை நடத்தினார்கள் இதில் பஞ்சாயத்து நாகமங்கலம் பஞ்சாயத்தின் தலைவர் திரு வெள்ளைச்சாமி அவர்கள் தலைமை தாங்கி இந்த முகாமை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்கள் என்பதை மகிழ்வோடு

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

மூன்று இரண்டு 2023 இன்றைய நாளில் உலக புற்றுநோய் தினமான பிப்ரவரி நாலாம் தேதியை முன்னிட்டு எங்களது திருச்சி நாகமங்கலத்தில் அமைந்துள்ள ஹர்ஷமித்ரா ஹர்ஷமித்ரா புற்றுநோய் மையத்தின் தலைமை மற்றும் செயல் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி காஜாமலையில் அமைந்துள்ள சட்ட கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்திற்கான பேருரை நிகழ்த்தினார்கள் இந்த கல்லூரியில் சட்டத்துறையில் பயின்று வரும் என்பது மாணவிகள் 20 சட்டக்கல்லூரி மாணவர்கள் ஆக 100 பேர் கலந்து கொண்டனர் புற்றுநோய் கதிரை கதிர் இயக்கத் துறையில் தங்க மெடல் பெற்ற மருத்துவர் அவர்கள் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகள் என்ன புற்றுநோயை தன் உடலில் உள்ள பாகங்களில் தோன்றும் மாற்றங்களை எவ்வாறு பெண்கள் அறிந்து கொள்ள வேண்டும் அவ்வாறு ஏதேனும் மாற்றங்கள் இருந்தால் உடனே ஒரு புற்றுநோய் மருத்துவரை அணுகி இது புற்றுநோய்க்கான அறிகுறியா அல்லது சாதாரண வியாதிக்குரிய அறிகுறியா என்பதை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும் பெண்களை வெகுவாக தாக்குவது ஒன்று மார்பக புற்றுநோய் மார்பக புற்றுநோயை ஆரம்ப நிலையில் சுய பரிசோதனை மூலம் தெரிந்து கொண்டால் மார்பகத்தை இழக்காமல் ஆரம்ப நிலையிலே மார்பகப் புற்றுநோயை அழித்து விடலாம் ஆனால் கவன குறைவாள் கண்டும் காணாமல் இருந்தால் பின்னால் தங்கள் மார்பகங்களையே இலக்கு நேரிடும் என்பதை ஆரணித்தனமாக சுட்டி காட்டினார்கள் மற்றொன்று பெண்களை வெகுவாக தாக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் மாற்றங்கள் சிறுநீரில் ரத்தம் போக்கு நாள்பட்ட வெள்ளைப்படுதல் மற்றும் அதிக உதிரப்போக்கு போன்ற காரணங்கள் தங்கள் உடலில் தென்பட்டால் உடனே ஒரு புற்றுநோய் மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சை பெற்று பரிசோதனை செய்து தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் காரணம் புற்றுநோயா அல்லது சாதாரண நோய்க்குள்ளே தான் என்பதை உடனே தெரிந்து கொள்ள வேண்டும் எவ்வாறு பரிசோதித்து கொண்டால் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வராமல் முற்றிலும் தடுக்கலாம் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மிகவும் எளிமையாக அருமையாக தங்கள் சிறப்புரையில் எடுத்துக் கூறினார்கள் மருத்துவரின் உரைக்குப்பின் இந்த கருத்தரங்கில் கலந்து கொண்ட 100 மாணவ மாணவிகளின் 90 மாணவிகள் தங்களின் கூந்தலில் இருந்து 15 இன்ச் தலைமுடியை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு முடி உதிர்வு உள்ள நோயாளிகளுக்கு விக் செய்வதற்காக தங்களது முடியை தானம் செய்தனர் என்பதை மிகவும் மகிழ்ச்சியோடு ஒரு புற்றுநோய் விழிப்புணர்வு புற்றுநோய் தினத்தில் ஏற்படும் விழிப்புணர்வின் முதல் படியாக அமைந்துள்ளது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மூன்று இரண்டு 23 ஆகிய இன்று புற்றுநோய் விழிப்புணர்வுக்கான மூன்றாவது நிகழ்வாக ஒரே நாளில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர்கள் மருத்துவர் கோவிந்தராஜ் வரதன் எம்பிபிஎஸ் எம் எஸ் எம் சி ஹெச் எஃப் ஐ சி எஸ் அண்ட் பி எஸ் சி புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அவர்களும் மற்றும் மருத்துவர் திருமதி பி சசி பிரியா கோவிந்தராஜ் எம்பிபிஎஸ் எம் டி ஆர் டி புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை நிபுணர் அவர்களும் மூன்று கல்லூரிகளில் இன்ற இந்த ஒரே நாளில் பங்கு கொண்டு சிறப்புரையாற்றியது உண்மையில் புற்றுநோய் காண அறிவானது இந்த எதிர்வரும் நாலாம் தேதி புற்றுநோய் தினமாகிய அந்த நாளில் ஏற்படும் சூளுரையாக அமையும் என்பது மிகாது இந்த நாளில் மாலை மூன்று முப்பது மணி அளவில் எமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி புத்தூர் நால் ரோட்டில் அமைந்துள்ள பிஷப் கீப்பர் கல்லூரியில் புற்றுநோய் காண பேருரை நிகழ்த்தினார்கள் இதில் மூன்று ஆர்மி ஆபீஸர்ஸ் தலைமையில் 120 என்சிசி ஆர்மி மற்றும் ஸ்கவுட் துறையைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த கருத்தரங்கில் பங்கு கொண்டனர் இந்த கருத்தரங்கின் முக்கிய நிகழ்வான சொற்பொழிவானது மருத்துவர் அவர்களால் வழங்கப்பட்டது இதில் கலந்துகொண்ட அனைத்து மாணவ மாணவிகளும் புற்றுநோய் என்றால் என்பதை புற்று நோய் என்றால் என்ன என்பதை மருத்துவரின் விளக்கத்தோடு நன்கு புரிந்து கொண்டு மருத்துவர்களிடம் பலவிதமான வினாக்களை விவி தாங்கள் எவ்வாறு புற்றுநோயை புரிந்து கொண்டோமோ அது போல் இந்த உலகத்து மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் புற்றுநோய் வராமல் தடுக்க வேண்டும் என்ற சபதம் ஏற்று தங்களுக்குள்ளே whatsapp குரூப் அமைத்து அதில் புற்றுநோய் வராமல் தடுக்கும் முறைகளையும் புற்றுநோய் எதனால் உருவாகிறது எந்தெந்த பொருட்களை உட்கொள்வதால் வருகிறது என்பதையும் புற்றுநோய் வராமல் எவ்வாறு நமது தேகத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையும் தமது குரூப்புகளில் பதிவிட்டு ஒருவர் கூட இனி புற்றுநோயால் பாதிக்க கூடாது ஆரம்ப நிலையில் கண்டுகொண்டு உலக மக்களுக்கு அதற்குரிய விழிப்புணர்வை வழங்குவோம் என்று சபதம் ஏற்று கொண்டனர் இந்த நிகழ்வில் மருத்துவர் அவர்கள் கௌரவிக்கப்பட்டு விழா நன்றியுரைடன் இனிதே முடிவடைந்தது

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மூன்றாவது நாளான மூன்று இரண்டு 2023 அன்று நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் அமைந்துள்ள சீனிவாசன் பல் மற்றும் பொது மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக புற்றுநோய் தினத்திற்காக புற்றுநோயும் பல் மருத்துவமும் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்க மாநாடாக 3 மட்டும் நான்காம் தேதியாகிய இரு தினங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொண்டு பல் மருத்துவத்துறையில் எவ்வாறு புற்றுநோய் ஒரு பெரிய அங்கம் வகிக்கிறது அது எவ்வாறு பல் பகுதியில் தாடை பகுதியில் கழுத்துப் பகுதியில் மற்றும் உணவு குழாய் பகுதியில் புற்று நோய்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை வெகுவாக அனைவரும் கவர் வண்ணம் சிறப்புரையாற்றினார்கள் இதில் முன்பு கூறிய பல்வேறு பல் மருத்துவத்துறையின் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கௌரவித்தார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு இரண்டு 2023 அன்று மாலை ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மற்றும் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் அவர்கள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மாசு கட்டுப்பாட்டு துறையில் பயிலும் சுமார் 100 மாணவர்களுக்கு புற்றுநோய் விழிப்புணர்வு காண சிறப்புரை ஆற்றினார்கள் இந்த விழாவில் பாரதிதாசன் யூனிவர்சிட்டியின் மாசு கட்டுப்பாட்டு துறையின் தலைவர் அவர்களின் தலைமையில் சிறப்பு நடைபெற்றது இந்த நிகழ்வில் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் புற்றுநோய்க்கான சிறப்பு குழுக்கள் அமைத்து நீங்கள் மாணவர்களாகிய நீங்கள் புற்றுநோய் எதிர்காலத்தில் பரவாமல் தடுக்க எவ்வாறு பாடுபட வேண்டும் அதனால் பொதுமக்கள் எவ்வாறு பயன்பட வேண்டும் புற்றுநோய் என்ற கொடிய நோயை எவ்வாறு நாம் இவ் உலகை விட்டு ஒழிப்பு கட்ட வேண்டும் என்பதற்கு சிறப்புரையை நிகழ்த்தினார்கள் இச்செய்திகளை மாணவர்களுக்கு குறும்படம் வாயிலாகவும் புகைப்படக்கத்தால் ஒரு குடும்பம் அல்லல்படும் நிலைமையை ஒரு சிறுமி தன் தந்தையை இழந்து படும் வேதனையை ஒரு கூறும் படமாக வடிவ வடிவமைத்து அதை மாணவர்களிடையே ஒளிபரப்பு செய்து மாணவர்கள் புற்றுநோய் என்னும் கொடிய நோயிலிருந்தும் போதை போதை வஸ்துக்கள் போதை மாத்திரைகள் மது பழக்கங்கள் இவைகளில் இருப்பவர்களும் இல்லாதவர்களும் இனி இந்த கொடிய நோய் பரவாமல் தடுப்பதற்கு நாங்கள் இன்றிலிருந்து சபதம் மேற்கொள்கிறோம். என ஒருமனதாக அனைவரும் தங்கள் கரங்களைத் தூக்கி சபதம் செய்தனர் விழாவில் நிர்வாக இயக்குனர் திரு மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் துறை த்தலைவர் அவர்களால் கௌரிக்கப்பட்டு நன்றி உரையுடன் இனிதே முடிவேந்தர் முடிவடைந்தது

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவ மனை சார்பாக திருச்சி மணிகண்டத்தில் அமைந்துள்ள இந்திரா கணேசன் பொறியியல் மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது இந்த கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் அவர்கள் பங்கு கொள்ள நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அவர்கள் தலைமை ஏற்று சொற்பொழிவு நிகழ்த்தினார்கள் இந்த நிகழ்வில் இந்திரா கணேசன் கல்லூரியின் படிக்கும் திரளான மாணவர்கள் ஏறக்குறைய 300 மாணவர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர் புற்றுநோய் எவ்வாறு வருகிறது நாம் நம்மை காத்துக் கொண்டு பிறருக்கும் வராமல் தடுப்பது எந்த விதத்தில் சாத்தியம் என்பதை நமது நிர்வாக இயக்குனர்கள் அழகாக எடுத்துரைக்க மாணவர்கள் அனைவரும் நன்றாக புரிந்து கொண்டு இன்றைய நாளில் புகை சம்பந்தப்பட்ட எந்த வஸ்துக்களையும் புகையிலை சம்பந்தப்பட்ட எந்த பொருட்களையும் தொடுவதில்லை அவ்வாறு உபயோகித்தவர்களை தடுப்பதற்கும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் ஒவ்வொரு மாணவர்களும் மாணவிகளும் தங்களது தாய் மீது கொண்ட பாசத்தை புற்றுநோய் வராமல் தடுக்கும் சில பரிசோதனைகள் செய்து புற்றுநோய் வராமல் தடுப்போம் புற்றுநோயின் பிடியிலிருந்து பெற்றோர்களை
காப்போம் என உறுதி மேற்கொண்டனர்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் 01/02 / 2023 அன்று காலை 10 மணி அளவில் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் சிறப்புரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் 900 மாணவ மாணவிகள், ஊழியர்கள், கல்லூரியின் முதல்வர், தாளாளர் பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் தமது உரையில் புற்றுநோய் என்றால் என்ன, அதில் இருந்து எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்வது, பிறருக்கும் புற்றுநோய் வராமல் எவ்வாறு தடுப்பது, அதற்கான வழிமுறைகளை எல்லோரும் எளிமையாக புரிந்து கொள்ளும் அளவில் உரையாற்றினார். அதோடு பங்கு கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளும் புற்று நோய்க்கான தடுப்பு முறையில் நாங்கள் தொண்டாற்றுவோம் எவ்வாறு எனில், எங்கள் பெற்றோர்களுக்கு புற்றுநோய் வராமல் தடுப்பதற்கான விதிமுறைகளை முதலில் கூறுவோம். பின்பு எங்களது கைபேசியில் ஒரு whatsapp குரூப் அமைத்து அந்த குரூப்பில் புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி,ஆரம்பத்திலே எவ்வாறு குணப்படுத்த முடியும் என்று மருத்துவர் கூறிய அனைத்து செய்திகளையும் அதில் பதிவிட்டு அதை பார்க்கும் ஒவ்வொருவரும் புகை பிடிக்காமலும், குட்கா,ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள், மதுப்பழக்கம் இருந்தால் அதை தடுக்கும் முயற்சியில் நாங்கள் அனைவரும் பங்கு கொள்வோம் என்று சபதம் மேற்கொண்டனர். பின்பு கல்லூரியின் முதல்வர் அவர்களால் மருத்துவர் திரு கோவிந்தராஜ் அவர்கள் கௌரவிக்கப்பட்டார் .
இந்த விழாவில் அசிஸ்டன்ட் கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களும் மற்றொரு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

HARSHAMITRA HOSPITAL Launches
“*SPRROUT FETAL MEDICINE”Centre*

*Grand Inauguration*
Date – 22/01/2023
Time – 10.00 AM
Place – Harshamitra Hospital, Nagamangalam, Trichy.

*Fetal medicine or Maternal Fetal medicine* is a subspeciality of Obstetrics and Gynaecology where our doctor has a thorough knowledge in the field of ultrasonography and genetics to diagnose, manage and to treat various genetic conditions affecting fetus and the mother.

They are *trained in field of perinatology* to diagnose various genetic conditions affecting fetus causing recurrent abortions and deaths and to diagnose those through invasive test in fetus and to provide treatment.

Such perfect solution for all materno fetal problems can be given by our centre by a high end ultrasound machine and international reporting software which we posess for first time in trichy

*Services offered include*

1) fetal scan from conception ( கருவற்றது முதல்) to delivery பிறக்கும் வரை)

2) Special scan – NT scan, anomaly (கருவின் குறைபாடுகள்) scan and growth ( கருவின் வளர்ச்சி)scans

3) Fetal procedures and intervention (கருவில் செய்யக்கூடிய செயல்முறைகள்) including Amniocentesis( பனிக்குடை நீர் பரிசோதனைகள்), cordocentesis (கருவின் தொப்புள் கொடி பரிசொதனைகள்), Selective fetal reduction (பல சிசுக்கள் இருக்கும் பொருட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட குறைப்பு), Fetal Shunt procedures and all other procedures pertaining to fetus.

4) Genetic counselling ( மறபணு கோளாருகளுக்கான தீர்வுகள்) on nature, course, management and prevention of almost all genetic disorders afftecting foetus.

**Who will benefit* *

1)ALL PREGNANT MOTHERS.

2)High Risk Mothers- Diabetic (சர்க்கரை நோய்), hypertensive (பிரசவத்தின் இரத்த அழுத்த நோய்) , elderly mothers (30 வயதிற்கு மேற்பட்ட தாய்மார்கள்), mothers with recurrent abortions ( காரணமற்ற கருச்சிதைவால் தவிக்கும் தாய்மார்கள்) etc.

3) Complications of previous birth- pre eclampsia, preterm delivery( குறை மாத பிரசவம்), still birth (இறந்து பிறக்கும் சிசுவிற்கான காரணம் மற்றும் அதனை தடுக்க எடுக்க வேண்டிய சிகிச்சை)etc.

4) Multiple gestations ( பல கரு உண்டாகி கருவின் ஆரோக்கியம் பாதிப்பு அடைவதை தடுத்தல்)- Twin, triplets, multiples.

5) Those treated with Infertility and artificial insemination (செயற்கை கருத்தரிப்பினால் ஏற்படும் கோளாருகள்).

As an inaugural discount , Fetal scan will be offered at 50% of rate on the day of inauguration.

HARSHAMITRA HOSPITAL
101/4A, MAATHUR PANCHAYAT ROAD JUNCTION, NH 45B TRICHY- MADURAI HIGHWAY, NAGAMANGALAM, TRICHY – 620012
FOR APPOINTMENT – 9025211697 / 9994131308 / 7826885677