Blog

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்று
25. 12.2022
நமது ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யில்
ஒருங்கிணைக்க பட்ட கர்ப்ப காலம் மற்றும் சிசு மருத்துவ பிரிவு தொடங்க பட்டது.
திறப்பு விழா, ஹர்ஷமித்ரா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர்கள் டாக்டர். G. Govindaraj Ms Mch அவர்கள் மற்றும் Dr. P. Sasipriya Govindaraj MD RT அவ‌ர்க‌ள்
தலைமை‌யி‌ல் நடை பெற்றது.
சிறப்பு விருந்தினர்களை நிர்வாக இயக்குநர் வரவேற்றார்.
அதிநவீன கர்ப்ப கால மற்றும் சிசு மருத்துவ பிரிவை
Dr.Sasipriya MD RT
DR. Kasturi MD (O&G)
Mrs.Jyothi DRO(District Revenue officer)
DR. Revathy MD,
Dr. Pon shanthi MBBS
அவர்கள்
குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக
DR. Harishkumar MS ortho
Dr. Harshavardhan MBBS, அவர்கள் கலந்து கொண்ட னர்.
டாக்டர். ரேவதி அவர்கள் கர்ப்ப கால மற்றும் சிசு மருத்துவ ம் பற்றியும் எதிர் கொள்ளும் பிரச்சனை மற்றும் ஆரம்ப கால பரிசோதனை கள் பற்றி எடுத்துரைத்தார்.

DR. Sasipriya MD RT அவ‌ர்க‌ள் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

18.12.2022 அவசர கால கட்டங்களில் எப்படி கையாள்வது மற்றும் தீ அனணப்பான் கருவி உபயோகத்தில் பற்றிய செயல் முறை பயிற்சி நடைபெற்றது

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இ‌ன்று 7.12.2022
மதர் தெரசா கல்வி குழுமத்தின்
இணை மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
. சிறப்பு விருந்தினராக ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் நிர்வாக இயக்குநர் டாக்டர் G. GOVINDARAJ Ms Mch அவர்கள் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
திரு. R. சின்ன தம்பி திரு. R. சி. உதயகுமார் மற்றும் முனைவர். திரு. பூங்குன்றன் முன்னிலை வகித்தனர்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் பொது மருத்துவ முகாம்

நாள் : 20.11.2022 ஞாயிற்றுக்கிழமை

நேரம் : காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை

இடம் : அன்னை சாரதா கிளினிக், அரசு மேல் நிலைப்பள்ளி அருகில், செட்டிகுளம்,
பகுதியில் இலவச பொது மருத்துவ மற்றும் புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
திரு. சோமு.மதியழகன் அவர்கள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் தலைமை‌யி‌ல் நடைபெற்றது.

– முகாமை உயர்திரு. ந.கிருஷ்ணமூர்த்தி B.A., அவர்கள்
ஆலத்தூர் ஒன்றியக்குழுத்தலைவர் தொடங்கி வைத்தார்.

திரு.R.திருநாவுக்கரசு அவர்கள் முன்னிலை வகித்தார்

சிறப்பு விருந்தினராக திருமதி. கலா தங்கராசு அவர்கள் ஊராட்சி மன்றத்தலைவர், செட்டிகுளம்

ஒன்றியக்குழு உறுப்பினர், செட்டிகுளம் திருமதி. R.காமாட்சி அவர்கள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர், செட்டிகுளம் வந்திருந்து சிறப்பித்தனர்.
முகாமில்
டாக்டர்.த.கதிரவன்
டாக்டர். க.அறிவழகன்
ஸ்கேன் மருத்துவர்

எலும்பு மூட்டு சிகிச்சை நிபுனர்

டாக்டர். ம.செல்வராசு
பொது மருத்துவ நிபுனர்

டக்டரா.நெடுஞ்செழியன்
குழந்தைகள் நலம் மற்றும் நெஞ்சக மருத்துவர்

டாக்டர், த.ஜெயலட்சுமி
மகப்பேறு மருத்துவர்

டாக்டர். M.செந்தில்வேல் (Vasan Eye Care) கண் & பொது அறுவை சிகிச்சை நிபுனர்
டாக்டர். தி.சுதாகர்தோல் நோய் சிறப்பு மருத்துவர்
டாக்டர். T.K. சிவக்குமார்
காது, மூக்கு, தொண்டை மருத்துவர்
டாக்டர். அ.கருணாநிதி டாக்டர். அறிவு ஸ்டாலின்
பல் மருத்துவர்

டாக்டர். G.கோவிந்தராஜ் வர்தனன் அவர்கள்

டாக்டர். சசி பிரியா கோவிந்தராஜ் ஹர்ஷமித்ரா மருத்துவமனை புற்றுநோய் சிறப்பு மருத்துவர்கள். திருச்சி
எலைட் (Elite) லேப்
செட்டிகுளம் ஆகியோர் கல‌ந்து கொண்டு பொது மக்களுக்கு இலவச மருத்துவ பரி சோதனை செய்தனர்.

டாக்டர். செ.வல்லபன், டாக்டர். கலா வல்லபன் வ.சிட்டிபாபு M.B.B.S.,

அன்னை சாரதா கிளினிக்,
ஆகியோர் நன்றி உரை நிகழ்த்தினார்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் (பெரம்பலூரை சேர்ந்தவர்) ஒருவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு நுரையீரல் வரை புற்றுநோய் பரவியது.அவருடைய நோய் குணப்படுத்துவது கடினம் என்றும் அவரது வாழ்நாளை நீட்டிப்பதற்கான ஒரே வழி CHEMOTHERAPY என்ற சிகிச்சை என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அவருடைய குடும்பம் வருமையால் இருப்பதால் இந்த சிகிச்சை மேற்கொள்ள இயலாது என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்கள்.
அதனால் எங்களுடைய மருத்துவர்கள் ரோஸ் கார்டன் அறக்கட்டளை மூலம் அவருக்கு முழுவதும் இலவச சிகிச்சை அளித்து வருகின்றோம். இவருக்கு உதவ விரும்புவோர், கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நோயாளியின் முழு விவரம் தெரிவிக்கப்பட்டு, தங்கள் உதவி அவரை நேரடியாக சென்றடையும் வகையில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.

இப்படிக்கு,
ஹர்ஷமித்ரா
மருத்துவமனை
தொலைபேசி எண்: 7094490477

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

நேற்று 16/11/2022 வியாழக்கிழமை அன்று பெரம்பலூர் ராயல் சென்டினியல் லயன்ஸ் சங்கம் முன்னிலையில் அம்மா மருத்துவமனை மற்றும் ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் விழிப்புணர்வு மற்றும் இலவச பரிசோதனை முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் கருப்பை வாய் மற்றும் papsmear பரிசோதனை, மேலும் மார்பக பரிசோதனை, தெர்மோகிராம் பரிசோதனை முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.
இதில் 100 மக்கள் கலந்துக்கொண்டு இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டார்கள்.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

(8/11/2022) செவ்வாய்க்கிழமை அன்று தேசியப்புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை (7/11//2022) கருதி jamal Mohamed college இல் IQRA BISMI RABBIK ARABIC ASSOCIATION,DRUG ABOLISHERS ASSOCIATION AND GENDER CHAMPION CLUB இணைந்து நடத்தப்பட்ட‌
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.G.Govindaraj M.B.B.S.,M.S.,M.ch.,FICS.,
M.sc ( pshycology)அவர்கள் கலந்துக்கொண்டு புகையிலையும் புற்றுநோயும் என்ற தலைப்பில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்க செய்தார்.மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன அதற்கு சரியான பதில் திரும்ப பெறப்பட்டன.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சந்தேகங்களை கூறி அதற்கு தீர்வுகள் பெற்றுக் கொண்டார்கள்