Gallery

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

A Class was conducted at Harshamitra today by Dr. Gunasekaran, Intensive Care Specialist regarding emergency care and sterile procedures. It was noattended by all nursing staff and operation theater staff and the paramedical students of Harshamitra Institution. This class is a part of our continuous efforts to keep our staff updated with latest knowledge on emergency management.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

HARSHAMITRA KIDNEY CARE CENTER – DIALYSIS UNIT INAUGURATION CEREMONY.
14.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையில் டயாலஸிஸ் பிரிவு துவங்கப்பட்டது . இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசிய துணைத் தலைவரும் ,டாக்ட்ர்.பி.சி.ராய் தேசிய விருது பெற்றவருமான டாக்டர். எம்.எஸ்.அஷ்ரஃப் அவர்கள் , மூத்த சிறுநீரக மருத்துவர்களான டாக்டர்.கிரி, டாக்டர். எஸ்.பி.எஸ். சுப்பிரமணியன் அவர்கள், சுந்தரம் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் விவேக் சுந்தரம் , நாகமங்கலம் ஊராட்சி மன்றத் தலைவர் திரு .வெள்ளைச்சாமி அவர்கள் கலந்து கொண்டனர் .

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

HARSHAMITRA STAFFS BIRTHDAY CELEBRATION.
14.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் Maintanance department – ல் பணிபுரியும் Mr.Barath babu அவர்களுக்கு பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

HARSHAMITRA STAFFS WENT TOUR TO KODAIKANAL ON 15.04.2023 .
15.04.2023 அன்று ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் ஊழியர்கள் சுமார் 40 பேர் கொண்ட குழு kodaikanal -க்கு சுற்றுலா சென்றனர் .

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

RIPMER STUDENTS FINAL EXAMINATION HELD ON 20/04/2023.

20.04.2023 அன்று 2022- 2023 Batch “RIPMER ” Institute students -க்கு தேர்வு நடை ப்பெற்றது. அடுத்த ஆண்டுக்கான admission நடைபெறுகிறது.

COURSE DETAILS:

DIPLOMA IN HOME CARE NURSING

DIPLOMA IN HEALTH CARE ASSISTANCE

DIPLOMA IN LAB TECHNICIAN

DIPLOMA IN OPERATION THEATER TECHNICIAN

DIPLOMA IN RADIOTHERAPY TECHNICIAN