இன்ஜினியரிங் கல்லூரி மாணவர் (பெரம்பலூரை சேர்ந்தவர்) ஒருவர் எலும்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அவருக்கு நுரையீரல் வரை புற்றுநோய் பரவியது.அவருடைய நோய் குணப்படுத்துவது கடினம் என்றும் அவரது வாழ்நாளை நீட்டிப்பதற்கான ஒரே வழி CHEMOTHERAPY என்ற சிகிச்சை என்றும் மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அவருடைய குடும்பம் வருமையால் இருப்பதால் இந்த சிகிச்சை மேற்கொள்ள இயலாது என்று மருத்துவர்களிடம் தெரிவித்தார்கள்.
அதனால் எங்களுடைய மருத்துவர்கள் ரோஸ் கார்டன் அறக்கட்டளை மூலம் அவருக்கு முழுவதும் இலவச சிகிச்சை அளித்து வருகின்றோம். இவருக்கு உதவ விரும்புவோர், கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். நோயாளியின் முழு விவரம் தெரிவிக்கப்பட்டு, தங்கள் உதவி அவரை நேரடியாக சென்றடையும் வகையில் நாங்கள் ஏற்பாடு செய்வோம்.
இப்படிக்கு,
ஹர்ஷமித்ரா
மருத்துவமனை
தொலைபேசி எண்: 7094490477