Blog

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER

அன்பு நண்பர்களே,
2019-20 ஆண்டிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. மருத்துவம் சார்ந்த உதவியாளர் பயிற்சிகள். CTDS அங்கீகாரம் பெற்ற நிறுவனம்.

ஒரு ஆண்டு அல்லது இரண்டு ஆண்டுகள் பயிற்சி.
10 அல்லது 12 ம் வகுப்பு கல்வி தகுதியுள்ள பெண்கள். வயது வரம்பு கிடையாது. பயிற்சி முடிந்தவுடன் வேலை நிச்சயம். ஹாஸ்டல் வசதி உண்டு.

தெரிந்த மாணவிகள் இருந்தால் பரிந்துரைக்கவும். கல்வி கட்டணம் 15000. இதில் பாதி மட்டும் தவனை முறையில் செலுத்தினால் போதுமானது. மீதி பாதியை வேலைக்கு சென்றவுடன் கட்டலாம்.

மருத்துவம் சார்ந்த பயிற்சியோடு இலவசமாக தையல், சணல் பை தயாரித்தல், சோப்பு தயாரித்தல், அச்சுத்தொழில், யோகா, கணினி பயிற்சி, ஆங்கில பயிற்சி ஆகியவையும் வழங்கப்படும்.

ஏழை மாணவர்கள் நல்ல தரம் வாய்ந்த மருத்துவ உதவியாளர் பணி செய்து வாழ்க்கையில் முன்னேற ஒரு நல்ல வாய்ப்பு.

மேலும் விவரங்கள்: 7373621777

ரோஸ்கார்டன் பயிற்சி நிறுவனம், ஹர்ஷமித்ரா மருத்துவமனை, திருச்சி.