Blog

Harshamitra cancer centre KNOW CANCER, NO CANCER


திருச்சி ரோஸ் கார்டன் துணை செவிலியர் பயிற்சி மையத்தில் தற்போது அட்மிஷன் நடைபெறுகிறது.

மத்திய அரசின் CTDS அங்கீகாரம் பெற்ற மையம்.

பயிற்சியின் பெயர்: 1.ஹெல்த்கேர் அசிஸ்டென்ட்
2.லேப் டெக்னீஷியன் 3.ஆப்ரேஷன் தியேட்டர் டெக்னிஷியன் 4.ரேடியோ தெரபி டெக்னிஷியன்
5. ஹோம் நர்சிங் அசிஸ்டண்ட்
6. ஹேர் டிரான்ஸ்பிளாண்ட் அசிஸ்டண்ட்

கல்வி தகுதி : 10th/12th தேர்ச்சி / தவறியவர்

பயிற்சி காலம் : 1&2 ஆண்டுகள்

பயிற்சியின் சிறப்பம்சங்கள்:

1.பயிற்சி முடிந்தபின் முறைப்படி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு பெறலாம்.

2.இலவச ஹாஸ்டல் வசதி உண்டு.

3.வங்கி கடன் பெற்றுத் தரப்படும்

4.கல்வி கட்டணத்தை மாத தவணை முறையில் கட்டலாம்.

5.பயிற்சி முடித்தவுடன் உடனடி வேலைவாய்ப்பு.

தொடர்புக்கு: ஹர்ஷமித்ரா உயர்சிறப்பு புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம்(பி) லிமிடெட்., 41,நாச்சியார் கோயில் பஸ்ஸ்டாப், உறையூர், திருச்சி 3 . 7373621777,7373731008.