இன்று சர்வதேச பெண் கள் தினத்தை முன்னிட்டு நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய த்தில் தமிழ் நாடு புத்தாக்க திட்டத்தின் கீழ் பழங்குடி இன மக்களுக்காக புற்று நோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை மருத்துவ குழுவினர் பங்கு கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி நாகமங்கலம் ஊராட்சி ஒன்றிய தலைவர் திரு. வெள்ளைசாமி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட செயலர் திரு. ஆருண் ஜோசப் அவர்கள் கலந்து கொண்டு ஹர்ஷ மித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குநர் டாக்டர். P. Sasipriya Govindaraj அவர்களை சந்தி்த்து பாராட்டு களை யும் நன்றியும் தெரிவித்தார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஊரக புத்தாக்க திட்ட அலுவலர் Thiru. சம்பத் குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.