ஞாயிற்றுக்கிழமை
7.8.2022
பிஷப் ஹீபர் கல்லூரியில்
தமிழ்நாடு அரசின் சார்பில் மாபெரும் உணவு திருவிழா
நடை பெற்றது
இதில் 76 உணவு ஸ்டால் கள் அமைக்க பட்டு இருந்தன.
நிகழ்ச்சி திரு. பிரதீப் குமார் மாவட்ட ஆட்சியர். திருச்சி
அவர்களின் தலைமையில் நடை பெற்றது.
Dr. ரமேஷ் பாபு. நிர்வாக அலுவலர். உணவு பாதுகாப்பு துறை. திருச்சி. அவர்கள் முன்னிலையில் நடை பெற்றது.
அரங்குகளை Ms. அபிராமி மாவட்ட வருவாய் அலுவலர்.
திறந்து வைத்தார்.
நமது ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யின் சார்பில் புற்று நோயும் உணவு பழக்கமும் என்ற தலைப்பில் அரங்கை அமைத்து இருந்த விதம் பொது மக்கள் இடையே பெருமளவு விழிப்புணர்வு ஏற்படுத்தியது.
முக்கியமாக குழந்தைகள் ஆர்வமாக ஆரோக்கிய உணவுகள் பட்டியல் பற்றிய விளக்கங்களை அறிந்து கொண்ட னர்.
பொது மக்களிடையே புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை தீவீரமாக சமூக சேவை யுடன் செய்து வரும் ஹர்ஷமித்ரா மருத்துவ மனை மற்றும் ரோஸ் கார்டன் அறக்கட்டளை இன்றைய சூழலில் மாறி வரும் உணவு பழக்கத் தால் உண்டாகும் புற்று நோய் பற்றிய விழிப்புணர்வை அரங்கம் அமைத்து கொண்டு சேர்த்த விதம் அனைத்து தரப்பினர் இடையே பெருமளவு அங்கீகரிக்கப்பட்டு பாராட்டு களைப் பெற்றது. இந்த வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்திய
ஹர்ஷமித்ரா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர் கள் டாக்டர் கோவிந்தராஜ் அவர்கள் மற்றும் டாக்டர் சசிப்ரியா அவர்களுக்கு குழந்தைகளின் பெற்றோர் கள் நன்றியினைத் தெரிவி்த்து கொண்ட னர்.