இன்று 30/10/2022 ஞாயிற்றுக்கிழமை அன்று திருச்சி NIT college இல் நடைபெற்ற மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா நிர்வாக இயக்குநர் Dr.G.GOVINDARAJ .
MBBS. Mch அவர்கள் கலந்துக்கொண்டு அங்குள்ள மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரின் சந்தேகங்களையும் தீர்த்து பயன் பெறச் செய்தார்.சுமார் 200 மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர், இவற்றுள் 118 மாணவர்கள் எங்களது மருத்துவ குழுவினர் மூலம் பரிசோதனை மற்றும் தெர்மோகிராம் பரிசோதனையை எடுத்துக்கொண்டு பயன் பெற்றனர்