(8/11/2022) செவ்வாய்க்கிழமை அன்று தேசியப்புற்றுநோய் விழிப்புணர்வு தினத்தை (7/11//2022) கருதி jamal Mohamed college இல் IQRA BISMI RABBIK ARABIC ASSOCIATION,DRUG ABOLISHERS ASSOCIATION AND GENDER CHAMPION CLUB இணைந்து நடத்தப்பட்ட
புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஹர்ஷமித்ரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr.G.Govindaraj M.B.B.S.,M.S.,M.ch.,FICS.,
M.sc ( pshycology)அவர்கள் கலந்துக்கொண்டு புகையிலையும் புற்றுநோயும் என்ற தலைப்பில் சிறந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பயனளிக்க செய்தார்.மாணவர்களிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன அதற்கு சரியான பதில் திரும்ப பெறப்பட்டன.மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்கள் சந்தேகங்களை கூறி அதற்கு தீர்வுகள் பெற்றுக் கொண்டார்கள்