இன்று
25. 12.2022
நமது ஹர்ஷ மித்ரா மருத்துவமனை யில்
ஒருங்கிணைக்க பட்ட கர்ப்ப காலம் மற்றும் சிசு மருத்துவ பிரிவு தொடங்க பட்டது.
திறப்பு விழா, ஹர்ஷமித்ரா மருத்துவ மனை நிர்வாக இயக்குநர்கள் டாக்டர். G. Govindaraj Ms Mch அவர்கள் மற்றும் Dr. P. Sasipriya Govindaraj MD RT அவர்கள்
தலைமையில் நடை பெற்றது.
சிறப்பு விருந்தினர்களை நிர்வாக இயக்குநர் வரவேற்றார்.
அதிநவீன கர்ப்ப கால மற்றும் சிசு மருத்துவ பிரிவை
Dr.Sasipriya MD RT
DR. Kasturi MD (O&G)
Mrs.Jyothi DRO(District Revenue officer)
DR. Revathy MD,
Dr. Pon shanthi MBBS
அவர்கள்
குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.
சிறப்பு அழைப்பாளராக
DR. Harishkumar MS ortho
Dr. Harshavardhan MBBS, அவர்கள் கலந்து கொண்ட னர்.
டாக்டர். ரேவதி அவர்கள் கர்ப்ப கால மற்றும் சிசு மருத்துவ ம் பற்றியும் எதிர் கொள்ளும் பிரச்சனை மற்றும் ஆரம்ப கால பரிசோதனை கள் பற்றி எடுத்துரைத்தார்.
DR. Sasipriya MD RT அவர்கள் நன்றியினை தெரிவித்துக் கொண்டார்