உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு மூன்றாவது நாளான மூன்று இரண்டு 2023 அன்று நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் மருத்துவர் கோவிந்தராஜ் அவர்கள் திருச்சி சமயபுரம் டோல்கேட் அருகில் அமைந்துள்ள சீனிவாசன் பல் மற்றும் பொது மருத்துவம் மற்றும் செவிலியர் பயிற்சி கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உலக புற்றுநோய் தினத்திற்காக புற்றுநோயும் பல் மருத்துவமும் எவ்வாறு தொடர்புடையது என்பதை விளக்க மாநாடாக 3 மட்டும் நான்காம் தேதியாகிய இரு தினங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இதில் நமது ஹர்ஷமித்ரா மருத்துவமனையின் நிர்வாக இயக்குனர் அவர்கள் சிறப்பு பேச்சாளராகவும் கலந்து கொண்டு பல் மருத்துவத்துறையில் எவ்வாறு புற்றுநோய் ஒரு பெரிய அங்கம் வகிக்கிறது அது எவ்வாறு பல் பகுதியில் தாடை பகுதியில் கழுத்துப் பகுதியில் மற்றும் உணவு குழாய் பகுதியில் புற்று நோய்கள் எவ்வாறு தோன்றுகின்றன என்பதை வெகுவாக அனைவரும் கவர் வண்ணம் சிறப்புரையாற்றினார்கள் இதில் முன்பு கூறிய பல்வேறு பல் மருத்துவத்துறையின் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கௌரவித்தார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்